ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்க, அதன் உரிமையாளர் திட்டம் எனத் தகவல்.யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் இந்தியா நிறுவனத்தின் வசம் தற்போது பெங்களூரு அணி உள்ளது.பெங்களூரு அணியை பாதி அல்லது முழு அளவில் விற்பனை செய்ய உரிமையாளர் திட்டம் என தகவல்.ரூ.16,834 கோடிக்கு அணியை விற்பனை செய்ய திட்டமிட்டு பேச்சுவார்த்தை எனத் தகவல்.18 ஆண்டுகளுக்குப் பின் ஆர்.சி.பி. அணி ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றிய நிலையில் விற்க திட்டம்?