சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது அடுத்த ஒரு மணிநேரத்துக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தகவல் பிற்பகலில் திடீரென வானம் இருண்ட நிலையில் தற்போது மிதமான மழை பெய்யத் தொடங்கியது.