அரியலூரில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் டிஜிட்டல் பாக முகவர்கள் கூட்டம்.பாமகவிற்குள் ஒற்றுமை இல்லாத சூழ்நிலையால் அரியலூரில் திமுகவிற்கு சாதகம்-அமைச்சர் K.N.நேரு.பாமகவில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னை நமக்கு சாதகமாகவே அமையும்-அமைச்சர் கே.என்.நேரு.