இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு வரும் 6-ம் தேதியன்று சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.சென்னையில் நடைபெறும் விமான கண்காட்சியை நேரில் காண பிரதமர் மோடி சென்னை வருகிறார்.