இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணை தளத்தை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி என தகவல் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே பியாசில் உள்ள ஏவுகணை தளத்தில் தாக்குதல் முயற்சி.பிரமோஸ் ஏவுகணையை அழிக்க FATAH 1 தி ஏவுகணையை ஏவிய பாகிஸ்தான் ராணுவம்.