பிரதமர் மோடியின் வெளிநாடு பயணங்கள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு குரோஷியா, நார்வே, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு செல்வதாக இருந்தநிலையில் மாற்றம்..!மே 13 - 17 வரையிலான பயணம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் திட்டமிட்டிருந்த நிலையில் பயணம் ஒத்திவைப்பு..!