பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டோர் கோவை அழைத்துவரப்பட்டனர் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளிக்கிறது.பாலியல் வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளதையொட்டி சேலம் சிறையில் இருந்து 9 பேர் கோவைக்கு வருகை சேலம் மத்திய சிறையில் இருந்து 9 பேரையும் பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வந்த போலீசார்.