பிற்பகலில் தண்டனை விவரம் அறிவிக்கப்படும் - கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து அடித்து கொடுமைப்படுத்தி வன்கொடுமை செய்த வழக்கில் நீதி.பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு அறிவிப்பு 9 பேருக்கும் என்ன தண்டனை என்பது குறித்து பிற்பகலில் அறிவிக்கப்படும் - நீதிபதி