அரசியல்வாதிகள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு.75 வயதாகி விட்டால் அடுத்தவர்களுக்கு வழி விட்டு ஒதுங்கி விட வேண்டும் - மோகன் பகவத்.நாக்பூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு.பிரதமர் மோடியை குறிப்பிட்டு மோகன் பகவத் பேசியதாக எதிர்க்கட்சிகள் கருத்து.அத்வானிக்கு கடைபிடிக்கப்பட்ட நடைமுறை மோடிக்கு கடைபிடிக்கப்படுமா? - சஞ்சய் ராவத்.