மூத்த ஐஜி தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளது - தலைமை குற்றவியல் வழக்கறிஞர்.சிவில் விவகாரங்களில் போலீசார் தலையீடு குறித்து கண்காணிக்க மூத்த ஐஜி தலைமையில் குழு.தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா உயர்நீதிமன்றத்தில் தகவல்.உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் தொடர்ந்து தலையீடு செய்வது ஏன் என நீதிபதி கேள்வி.