காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் தொழிலாளர்களை குண்டுகட்டாக போலீசார் கைது செய்தனர்.போராட்டத்தை கைவிடுமாறு போலீசாா் அறிவுறுத்தியும் கலைந்து செல்ல மறுத்ததால் ஊழியா்கள் அனைவரும் குண்டுக்கட்டாக கைது.போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்க தலைவர் சௌந்தரராஜன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு.தொழிற்சங்கம் அமைப்பது தவிா்த்து அனைத்து கோாிக்கைகளையும் சாம்சங் நிா்வாகம் ஏற்ற நிலையிலும் தொழிலாளா்கள் தொடா் போராட்டம்.