மாமல்லபுரம் அருகே இன்று பாமக நடத்தும் சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு பாமகவின் மாநாடு வெற்றி பெற நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து.ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட சமூகங்களின் மேம்பாட்டுக்காகவும் பாமக போராடுகிறது சனநாயகம், சமூக நீதி, சமத்துவம், மதுஒழிப்பு, பெண்ணுரிமைக்காக போராடிய கட்சி பாமக - சீமான் மக்கள் நலக் கோரிக்கைகள் வெல்லட்டும் என்றும் சீமான் வாழ்த்து.மாமல்லபுரம் அருகே இன்று பாமக நடத்தும் சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு