பாகிஸ்தான் எல்லையோர முதலமைச்சர்களிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு.ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் மாநில முதலமைச்சர்களிடம் பிரதமர் மோடி பேச்சு.எல்லையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைககுறித்து தொலைபேசி வாயிலாக பிரதமர் கேட்டறிந்தார்.பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்ததாக தகவல்.