ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஏர் இந்தியா நிறுவனத்தை நிர்வகித்து வரும் டாடா குழுமம் அறிவிப்பு படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கான மருத்துவ செலவுகளை ஏற்பதாக அறிவிப்பு .விபத்தில் சேதம் அடைந்த பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி புதிதாக கட்டித் தரப்படும் என உறுதி