எல்லையில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து பிரதமர் இல்லத்தில் முக்கிய ஆலோசனை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பு.முப்படைத் தலைமை தளபதி, முப்படைகளின் தளபதிகள் ஆகியோருடன் பிரதமர் ஆலோசனை நடத்தி வருகிறார் இந்தியா - பாக். எல்லையில் உள்ள சூழல்.பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தளபதிகள் விளக்கம் இந்தியா-பாக். எல்லையில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து பிரதமர் இல்லத்தில் முக்கிய ஆலோசனை.