டெல்லியை நோக்கி பாக். ஏவுகணை வீச்சு டெல்லியை நோக்கி பாகிஸ்தான் ஏவிய ஏவுகணை பாதியிலேயே இடைமறித்து அழிப்பு ஹரியானாவின் சிர்சா பகுதியில் ஏவுகணையை, பாதியிலேயே இடைமறித்து அழித்த இந்திய ராணுவம்.சிர்சா பகுதியில் பாகிஸ்தானின் ஏவுகணை பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன பாகிஸ்தானில் அணு ஆயுத கிடங்கின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்க பாகிஸ்தான் பிரதமர் அழைப்பு.பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் அழைப்பு விடுத்துள்ளதாக ராய்ட்ர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் அணு ஆயுத கிடங்கின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்க அந்நாட்டு அதிகாரிகளுக்கு அழைப்பு.அமைச்சர்கள், ராணுவ அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பாக். பிரதமர் அழைப்பு அமிர்தசரஸ்.