இந்திய எல்லையோர நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஏவியது ட்ரோன்கள் அல்ல, ஏவுகணைகள் பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை இந்தியாவின் S400 பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக தகர்த்தது.பஞ்சாபின் ஜலந்தர் பகுதியில் பாகிஸ்தான் ட்ரோனின் சிதைந்த பாகங்கள் மீட்பு கங்கானிவால் என்ற கிராமத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்களின் சிதைந்த பாகங்கள்.