ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் மீண்டும் அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல்.சூரியன் மறைந்ததும் அத்துமீறலை தொடங்கியது பாகிஸ்தான் ராணுவம்.எல்லையோர குடியிருப்புகளை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்துகிறது.