காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் குடியிருப்பு ஒன்றின் மீது பாகிஸ்தான் ஷெல் குண்டு தாக்குதல்.கடந்த 7 ஆம் தேதி பாகிஸ்தானால் நடத்தப்பட்ட தாக்குதலின் அதிர்ச்சி காட்சி வெளியானது.