பாகிஸ்தான் தாக்குதல் - மத்திய அரசு அதிகாரிகள் விளக்கம்..!வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, விங் கமாண்டர் வியோமிகா சிங், கர்னல் சோபியா பேட்டிஎல்லையில் நீடித்து வரும் பதற்றம் தொடர்பாக மத்திய அரசு தரப்பில் விளக்கம்.எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி வருகிறது பாகிஸ்தானின் தொடர் தாக்குதலை இந்தியா தொடர்ந்து முறியடித்து வருகிறது. இந்தியா மீது தாக்குதல் நடத்த 26 முறை பாகிஸ்தான் முயற்சித்தது பஞ்சாப் விமானப்படை தளத்தை குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது.பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் வெளிப்படையாக தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானின் தாக்குதல்களை பாலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு முறியடித்தது.