சட்டவிரோத குவாரிகளை உடனடியாக பூட்டி சீல் வைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.கனிம வளங்கள் நமது நாட்டின் சொத்து; அவற்றை பாதுகாப்பது அதிகாரிகளின் கடமை -நீதிபதிகள்.சட்டவிரோத மணல் குவாரி நடத்துபவர்களுடன் அதிகாரிகள் கூட்டு வைக்கக் கூடாது என எச்சரிக்கை.அதிகாரிகள் கூட்டு சேர்ந்து ஊழல் செய்வதை மிக தீவிரமான குற்றமாக கருத வேண்டும் என உத்தரவு.சட்டவிரோத குவாரிகளை உடனடியாக பூட்டி சீல் வைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.