சாம்சங் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாரும் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்படவில்லை.காவல்துறை கூறியதை ஏற்றுக்கொண்டு ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்த உயர் நீதிமன்றம்.நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை பின்பற்றி தொழிலாளர்கள் போராட்டத்தை தொடரலாம் - சென்னை உயர்நீதிமன்றம்.