விமான விபத்தில் யாரும் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என AP செய்தி நிறுவனம் தகவல் விமான விபத்து சம்பவத்தில் ஏர் இந்தியாவுக்கு தேவையான உதவிகளை செய்ய தயார் - போயிங்.விபத்துக்குள்ளான விமானம் போயிங் நிறுவனத்தின் தயாரிப்பு என்ற நிலையில் விளக்கம்.