KN நேருவுக்கு அடுத்த அதிர்ச்சி : அமைச்சர் கே.என்.நேரு மீதான ஊழல் வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என கூறி அதிமுக எம்.பி. இன்பதுரை முறையீடு நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.மனுத்தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி அமர்வு பதில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அதிமுக எம்.பி தரப்பில் திட்டம். Related Link கஞ்சா, போதை ஊசி, பாலியல் அத்துமீறல்