ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் வெடிச் சத்தத்துடன் எழுந்த கரும்புகை இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மாறிமாறி தாக்குதல்.பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் பாகிஸ்தான் ட்ரோனை இடைமறித்து அழித்த இந்திய ராணுவம் அதிகாலையில் பஞ்சாபை நோக்கி வந்த ட்ரோன்களை தாக்கி அழித்தது வான் பாதுகாப்பு அமைப்பு.தலைநகர் டெல்லியை நோக்கி வந்த FATAH 1 நெடுந்தூர ஏவுகணையை இடைமறித்து அழித்த ராணுவம் தலைநகரை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் FATAH 1 ஏவுகணையை வீசியதாக தகவல்.ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் 2 முறை வெடிச்சத்தம் கேட்டதால் பொதுமக்கள் மத்தியில் பீதி