மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் தவெக தலைவர் விஜய் உரையாற்றி வருகிறார்நீட் மட்டும் தானா உலகமா? நீட்டை தாண்டி இந்த உலகம் மிக மிக பெரியது - விஜய்மனதை ஜனநாயகமாக வைத்துக்கொள்ள பழகி கொள்ளுங்கள் - விஜய்ஜனநாயக கடமையை ஒழுங்காக செய்ய வீடுகளில் இருப்பவர்களிடம் கூறுங்கள் - விஜய்NEET-மட்டும் தான் உலகமா? - கல்வி விருது விழாவில் விஜய் பேச்சு.