காஞ்சிபுரம் அருகே சாம்சங் ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு.இரவோடு இரவாக போராட்டப் பந்தலை அகற்றியும் சாம்சங் ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம்.5 நிமிடத்தில் கலைந்து செல்லுமாறு போலீசார் விடுத்த கெடுவை மீறி ஊழியர்கள் போராடி வருவதால் பதற்றமான சூழல்.