மேட்டூர் அணையின் நீர்மட்டம் நண்பகல் 12.00 மணியளவில் 117.390 அடியை எட்டியது.மேட்டூர் அணை விரைவில் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும்.காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீர் 50000 கன அடியிலிருந்து 75000 கன அடியாக உயர் வாய்ப்பு.காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.