பிரதமர் மோடியுடன் முப்படை தளபதிகள் சந்திப்பு. பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் முப்படை தளபதிகள் நேரில் சந்தித்து ஆலோசனை பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுடன் இன்று நண்பகல் 12 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.பாக். ராணுவ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் பிரதமரைச் சந்தித்து ஆலோசனை முப்படை தலைமைத் தளபதி அனில் சவுகானும் பிரதமருடனான ஆலோசனையில் பங்கேற்பு.பேச்சுவார்த்தையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்.