முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக மதுரை மாநகர காவல்துறை வழக்குப்பதிவு.அண்ணாமலை, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு.BNS196(1)(a)- மதம், இனம் என பேசி பகைமை உருவாக்குதல்.அண்ணாமலை, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு.NS299-மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் பேசுதல், BNS 302- மத ரீதியாக புண்படுத்தி பேசுதல்.