கிண்டி கலைஞர் மருத்துவமனை முற்றுகை.31 வயதான விக்னேஷ் என்ற இளைஞருக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் மரணமடைந்துவிட்டதாக புகார்.கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை முன்பு இளைஞரின் உறவினர்கள் குவிந்தனர். மேலும் மருத்துவமனை நிர்வாகிகளுடன் கண்ணீருடன்.