மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியது நிரூபிக்கப்பட்டுள்ளது குறைந்தபட்ச தண்டனை 20 ஆண்டுகள், நாங்கள் அதிகபட்ச தண்டனை கேட்டிருக்கிறோம் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டன - அரசுத் தரப்பு