"வேலைவாய்ப்பு குறித்து பொய்யான தகவல்களை அளித்து மக்களை ஏமாற்ற TNPSC துணை போகக்கூடாது" திமுகவின் துணை அமைப்பா டி.என்.பி.எஸ்.சி? என்றும் பாமக தலைவர் அன்புமணி கேள்வி.வரலாறு காணாத வகையில் வேலைகளை வழங்கிவிட்டதாக TNPSC கூறுவது அப்பட்டமான பொய் "எந்தெந்த பணிகளுக்கு எவ்வளவு பேர் தேர்வாயினர் என்ற விவரத்தை வெளியிடாதது மிகப்பெரும் மோசடி"மு.க.ஸ்டாலினுக்கு முட்டுக்கொடுப்பதை திமுகவினர் செய்யட்டும், TNPSC செய்யவேண்டாம் - அன்புமணி.