கோவில் நிதியில் திருமணம் கட்டுவது தொடர்பான அரசாணைக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள் 27 கோவில்களில் ரூ. 80 கோடி செலவில் திருமண மண்டபம் என 2022-ல் அறநிலையத்துறை அறிவிப்பு.பழனி முருகன் கோயிலின் உப கோயிலான கள்ளிமந்தையம் அருள்மிகு வரதராஜ பொருமாள் கோவில் கோவிலுக்கு சொந்தமான காலியிடத்தில் ரூ. 6.30 கோடியில் திருமணம் மண்டபம் கட்ட அறிவிப்பு.கோவில் நிதியில் திருமணம் கட்டுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது - மனு கோவில் நிதியில் திருமணம் கட்டுவது தொடர்பான அரசாணைக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் ஏ.டி.மரியகிளாட் அமர்வில் விசாரணை