உங்கள் ஆசை வார்த்தைக்கு தமிழக மக்கள் ஏமாந்தது போதாதா?அஜித்குமார் குடும்பமும் ஏமாற வேண்டுமா.தைரியத்தை கொலை செய்துவிட்டு, "தைரியமாக இருங்கள்" எனசொல்ல என்ன தைரியம் இருக்க வேண்டும்?-EPS."நடக்கக் கூடாதது நடந்துடுச்சு" என்று சொல்ல நா கூசாவில்லையா உங்களுக்கு? - எடப்பாடி பழனிசாமிஇது என்ன முதல் முறை உங்கள் ஆட்சியில் நடந்திருக்கிறதா? இது 25-வது முறை! - இபிஎஸ்.இந்த அரசு எப்படி நடவடிக்கை எடுக்கும் என்பதற்கு இந்த அலட்சியபோட்டோஷூட் போன் காலே சாட்சி-EPS.