பாகிஸ்தானுடன் மோதல் அதிகரிக்கும் நிலையில் ராணுவ தளபதிக்கு கூடுதல் 1 அதிகாரம்.பகுதிநேர தன்னார்வலர்கள் கொண்ட படையை வழிநடத்த ராணுவ தளபதிக்கு அதிகாரம்.இந்திய ராணுவத்துக்கு உதவும் வகையிலான படை வீரர்களை ராணுவ தளபதி வழிநடத்துவார்.