இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை மாலைக்கு ஒத்திவைப்பு என தகவல் பகல் 12 மணிக்கு தொடங்கியதாக கூறப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு.இருநாடுகளின் ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு 3 ஆவது கட்ட பேச்சுவார்த்தை, அடுத்த 3 நாட்களில் நடக்கலாம் என எதிர்பார்ப்பு.