பாகிஸ்தானின் சியால்கோட்டில் இயங்கி வந்த தீவிரவாத ஏவுகணை ஏவுதளம் தாக்கி அழிப்பு சியால்கோட்டில் இருந்த தீவிரவாத ஏவுதளம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது..தீவிரவாத ஏவுதளத்தை முற்றிலுமாக தகர்த்தது இந்திய எல்லை பாதுகாப்புப்படை.