இந்தியாவின் பெண் விமானியை பாகிஸ்தான் சிறைபிடித்ததாக வெளியான தகவல் உண்மையில்லை பெண் விமானி ஷிவானி சிங்-ஐ பாகிஸ்தான் சிறை பிடித்ததாக தகவல் வெளியானது.பாகிஸ்தான் ஆதரவு சமூக வலைதள பக்கத்தில் தகவல் வெளியான நிலையில், இந்தியா மறுப்பு.