காமெடி நடிகர் சிங்கமுத்து மீது நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில், நடிகர் வடிவேலுவின் வெற்றிக்கு பின்னால் தாம் தான் இருந்ததாகவும், அவர் சொத்து வாங்கியதில் எந்த நிதி இழப்பையும் எதிர்கொள்ளவில்லை எனவும், ஆகவே அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் நடிகர் சிங்கமுத்து பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.