தவறு செய்து விட்டேன்; தனது மகனை கவனித்துக் கொள்ள வேண்டும் என ஜாமீன் கேட்ட ஸ்ரீகாந்த் கொக்கைன் போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று கைது.ஸ்ரீகாந்த் வீட்டில் இருந்து நேற்று 8 காலி கொக்கைன் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன குடும்பத்தில் அதிக பிரச்சனைகள் இருப்பதாகக் கூறி நீதிபதியிடம் மன்றாடிய ஸ்ரீகாந்த்.போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறு ஸ்ரீகாந்துக்கு அறிவுறுத்தல்.