பாகிஸ்தான் அத்துமீறலில் ஜம்மு எல்லையோர வீடுகள் அனைத்தும் சிதிலமடைந்து காணப்படும் காட்சிகள் தொடர்ந்து குடியிருப்புகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.எல்லையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர் ஜம்மு குண்டுகள் துளைக்கப்பட்டு வீடுகள் சேதமடைந்து காணப்படும் காட்சிகள் வெளியாகி உள்ளன.