பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அப்புறப்படுத்துவது குறித்த உத்தரவு சென்னையில் 31 சதவீத கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளது -உயர்நீதிமன்றம்மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அப்புறப்படுத்துவது குறித்த உத்தரவு.19 மாவட்டங்களில், பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்கள் 100% அகற்றம் சென்னையில் மட்டும் 31% கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன - தமிழக அரசுசென்னையில் உயர்நீதிமன்ற உத்தரவை 100% அமல்படுத்துவதில் என்ன சிக்கல் இருக்கிறது?-ஐகோர்ட் சாலை நடுவில் உள்ள தடுப்புகளில் கொடிக்கம்பங்கள் நடுவதற்கு அரசு ஏன் அனுமதி அளிக்கிறது?