தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்.ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.இன்று முதல் 11-ம் தேதி வரை வெப்பத்தின் அளவு உயர வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்.வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் நிலையில் அசௌகரியம் ஏற்பட வாய்ப்பு.