ஆய்வாளர் ஆனந்த குமார் மீது பல்வேறு புகார்களை அடுக்கிய காமாட்சியின் சகோதரி நாமக்கல் மாவட்டம் பேளுகுறிச்சி காவல் நிலையத்தில் பெண் SSI காமாட்சி உயிரிழந்த சோகம்.48 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு காவல் சார்பு ஆய்வாளர் காமாட்சி உயிரிழந்ததால் அதிர்ச்சி பணிச் சுமை காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு காமாட்சி உயிரிழந்ததாக அவரது சகோதரி புகார்.விடுப்பு கேட்டு தராத ஆய்வாளர், தொடர் இரவுப் பணி வழங்கி கொடுமைப்படுத்தியதாகப் புகார் காலை தனது கணவர் விஜயகுமாரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய எஸ்.எஸ்.ஐ. காமாட்சிதன்னால் வீட்டிற்கு இயலாது, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விடுமாறு கூறிய காமாட்சி