மதச்சார்பின்மை குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் சர்ச்சை பேச்சு.ஐரோப்பாவில் பல நூறு ஆண்டுகளாக மதங்களுக்கு இடையில் சண்டை இருந்தது- ஆளுநர்."அரசியலமைப்பு சட்டத்தில் அப்போது மதசார்பின்மை என்ற வார்த்தை இடம் பெறவில்லை"பாரதம் தர்மத்தின் அடிப்படையில் இயங்குவதால் மதசார்பின்மை தேவையில்லை - ஆளுநர்.