ஒரே மேடையில் ஆளுநர், துணை முதல்வர்.முதல்முறையாக பொதுவெளியில் ஒரே மேடையில் ஆளுநர் ஆர்.என்.ரவியும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்பு.தமிழ் நாடு உடற்கல்வியியல் பல்கலை. 14வது பட்டமளிப்பு விழாவில் இருவரும் பங்கேற்பு.