பள்ளி வேன் மீது ரயில் மோதுவதற்கு காரணமாக இருந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது பங்கஜ் சர்மாவிடம் ரயில்வே போலீசாரும், உள்ளூர் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பள்ளி வேன் மீது ரயில் மோதுவதற்கு காரணமாக இருந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது.