சென்னை அருகே கொடூர சம்பவம் : சென்னை அருகே 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் மதுராந்தகம் அருகே அத்திவாக்கம் என்ற இடத்தில் மதுபோதையில் இருந்த மர்மநபர்கள் வெறிச்செயல்14 மற்றும் 16 வயது சிறுமியுடன் பைக்கில் சொந்த ஊருக்கு சென்ற சிறுவன்.செல்லும் வழியில் மதுபோதையில் இருந்த நபர்கள் சிறுவனின் பைக்கை துரத்தியுள்ளனர் பைக் நிலைதடுமாறி விழவே 14 வயது சிறுமியை விட்டுவிட்டு 16 வயது சிறுமியுடன் தப்பிய சிறுவன் நள்ளிரவில் சிறுமியை தூக்கிச் சென்ற மர்ம நபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.அதிகாலையில் அந்தச் சிறுமி தானாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குச் சென்று அனுமதி நடந்த கொடூரத்தை சிறுமி மருத்துவரிடம் தெரிவிக்கவே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை. Related Link "தேஜ கூட்டணி மாநிலம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ளது"