கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25% இடஒதுக்கீட்டு இடங்களுக்கு ஒதுக்க வேண்டிய நிதிதமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவுதமிழகத்திற்கான நிதியை ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுநிதியை தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு உரிய வகையில் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல்